wonderla amusement park,bangalore

Hi friends, naan bangalore'la iruken but ippathan first time wonderla poga poren pa,athanala vijayanagarla irunthu bus route,bus time,bus number yaarukkavathu therinja sollunga friends pls

hai ungaaaluku nan nalaiku solren pa i am also bangalore

nalla erupom nalla erupom ellarum nalla erupom

Ok steffy thanks pa

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

Hi friends,wonderla pathi yaaraavathu sollunga.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

கூகுள் செய்தால் //bus route,bus time,bus number// எல்லா விபரமும் கிடைக்கிறதே! அது சரியாக இராதா!

‍- இமா க்றிஸ்

எல்லாம் பார்த்தேன் ப்ரென்ட் இருந்தாலும் நம்ம தோழிகல் அனுபவத்தில் சொன்னால் நல்லா இருக்குமே அதான் கேட்டேன்.அஙே ட்ரெச்ச்ச் கோட் கம்பல்சரின்னும் சொல்ராங பா உஙலுக்கு விபரம் தெரியுமா ப்ரென்ட்?

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

ஒரு ஃபோன் போட்டு உங்கள் சந்தேகங்கள் எல்லாவற்றையும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். கூகுள் / டெலிஃபோன் டைரக்டரியில் நம்பர் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

Ok frnd

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

மேலும் சில பதிவுகள்