Tamil name for my female baby

Hai frnds en kulanthaiku tamil name vaikanum nenga ungaluku therintha pudumaiyana name sollungal starting letter ச,சா பூ பு intha letter la start aganum frnds. tamila type pandrathuku kathukittu tamila fulla type pandren inth 4 letters nan type pandrathuku late achu so sorry frnds sekram tamila type pandre. en angel ku name sollunga frnds. iam waiting for ur reply

பிரபா தோழிங்க‌,
ச‍
சஷ்டிகா,
சஞ்சனா,
சம்ருதா,
சம்ருக்தா,
சதன்யா,
சமயா,
சந்தோஷிகா,
சரிகா ஸ்ரீ


சா
சாதனா,
சான்யா,
சாருக்க்ஷி,

அப்புறமா நியாபகம் வந்ததும் வந்து சொல்றேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

list out the below some names
saijayani , samhita,sanjushree,sanjita ,sanjana,saujanya i also searched from net only pa

if you follow the given word life will get easy with out any stress between couples
SLAGO -S =Support L=Loving A=Accepting G=Giving O=Open

by
Indra raj

சாதுர்யா,சம்யுக்தா,சக்தி,பூர்விகா,பூமிகா, இன்னும் தோனும்போது சொல்ல்ரேன் பா

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

சமந்தா, பூர்ணித்தா, சாதனா அப்புறம் சொல்லுறேன்.

saahirthya,saathveeka,saathvika,saahithya,saayanga.
saakshana,sabarnika,sagitharshini.
sachina,sachitha,sagithiya,poorthika

Shayani, shahany,shatmika,shathvika,shasini,sahana,shana

hi

சசிதா,சாரிகா

pooma,poojitha,pooja

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

hai frnd thank u thank u so much for all of u name ellamey enaku pidichuruku innum differenta irunthalum share with me frnds innum pappuku name vaikra function date decide pannala athuvaraikum name select pannalam so enaku anupunga frnds nenga anupna name ellam nan note panni vachuruken

மேலும் சில பதிவுகள்