முதலில் புளி அல்லது எலுமிச்சை கொண்டு நன்றாக தேய்து விட்டு பிறகு பிதாம்பரி பவுடர் கொண்டு தேய்த்தால் பித்தளை பாத்திரம் பளபளவென்று இருக்கும் இதில் முக்கியமாக பித்தளை பாத்திரத்தை சுத்தம் செய்யும் போது நல்ல தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
புளி,உப்பு,திருநீரு எடுத்துக் கொள்ளவும்.முதலில் புளி மற்றும் உப்பை நன்கு பாத்திரங்களில் தேய்த்துக் கொள்ளவும்.பிறகு, திருநீரை அவற்றில் தேய்த்துக் கழுவினால் பள பளவென இருக்கும்.
இதில் திருநீருக்கு பதில் கோல மாவயும் பயன்படுத்தலாம்.
செளமி

Hi Sowmya,
நான் செய்தவற்றை உங்களுக்கும் சொல்கிறேன்.
புளி,உப்பு,திருநீரு எடுத்துக் கொள்ளவும்.முதலில் புளி மற்றும் உப்பை நன்கு பாத்திரங்களில் தேய்த்துக் கொள்ளவும்.பிறகு, திருநீரை அவற்றில் தேய்த்துக் கழுவினால் பள பளவென இருக்கும்.
இதில் திருநீருக்கு பதில் கோல மாவயும் பயன்படுத்தலாம்.
Tell me after you try.
No pains,No gains
ANANTHAGOWRI.G