நான் தர்போது 22 வார கர்பமாக இருக்கிரேன்.எனக்கு triple marker test(quadruple test) எடுத்தாங.ரிசல்ட் வந்துடுஷு.low risk சொல்லி இருக்காங.final risk 1:2158 .இது நார்மல் ஆ?.எனக்கு சனிகிலமைதான் அப்பாயின்மென்ட்.இதை பட்ரி யருகாவது தெரிந்து இருந்தால் பதில் அனுபவும் .pls sisters reply me.
shivana
நார்மல் தான் பா. எனக்கு 13 வீக்ஸ் ல Double Marker Test எடுத்தாங்க. அது Low risk தான் வந்தச்சு..Doctor Normal nu தான் சொன்னாங்க.. பயப்பட தேவை இல்லை ...
மிக்க நன்ரி sister.எனக்கு
மிக்க நன்ரி sister.எனக்கு பயமாவே இருந்துச்சு.இப்பொ relax ஆ இருக்கென்.
double markar test
இப்போ நான் 13வாரம் கர்பமாக இருக்கேன் இந்த வாரம் double markar testமற்றும் Nt scan எடுக்க சொன்னாங்கdouble markar test மற்றும் Nt scan என்றால் என்ன சொல்லுங்க
எல்லாம் நன்மைக்கே