கர்ப்ப ஆனால் எந்த அறிகுறியும் இல்லை

எனக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆச்சு.எனக்கு இன்றுடன் 40 வது நாள். 33 மற்றும் 38 வது நாள் home preganancy test செய்து பார்த்தேன். result positive என்று தான் வந்தது.மிகவும் சந்தோஷ பட்டோம். நான் சீனாவில் எனது கணவருடன் உள்ளேன். ஆனால் எந்த அறிகுறியும் இல்லை. கர்ப்ப அறிகுறிகள் இல்லாமல் கர்ப்பமானவர்கள் யாரேனும் உண்டா? அப்படி இருந்தால் தயவு செய்து சொல்லுங்க தோழிகளே.என்னால் எந்த வேலையும் செய்ய முடிய வில்லை. அழுகையாக வருகிறது.

ஏங்க நீங்க டெஸ்ட் பார்ததில் சந்தோஷப்பட்டோம் என்ரீங்க எந்தஅரிகுரியும் இல்லை என்றால் என்ன வாந்தி மயக்கம் அதுவா இது எதுவும் இல்லைனா ஏன்ங அழனும் சந்தோஷமா குடும்பத்த கவனிச்சுகுங்க சத்தான உணவு உண்னுங வேர எண்ணங்க வேனும் கொஞ்ச நாள்ல குட்டி பாப்பா வரப்போகுது
எனககும் முதல் குழந்தை பிரக்கும் பெழுது இப்படிதான் நானும் எந்த அரிகுரியும் இல்லனு வருத்தப்பட்டு பின் எனக்குஅடுத்த குழந்தைக்கு படாத பாடுபட்டன் இது போல சந்தர்பம் கிடைப்பதே அரிது பீ ஹாபி

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

இல்லங்க இன்னும் ஸ்கேன் பண்ணி பாக்கல. எனக்கு பேபி எத ஹார்ட் பீட் இல்லாம இருக்குமோனு எல்லாம் தப்பு தப்ப தோணுது

something is better than nothing.

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஏன்வீனா மணத போட்டு குழப்புரீங்க உங்களுக்கு வீன் பயம் தான் கடவுலிடம் வேண்டிக்குங முதல்ல டாக்டரிடம் சென்று அறிவுரை கேளுங்க இல்லைனா உங்க வீட்டு பெரியவங்க யாரையாவது துனைக்கு வச்சுகோங்க நீங்க தனிமையாக இருப்பது தான் பிரச்சனை போல் உள்ளது ஐசீயூவும் மரகதமும் ஒருவர் தானாங்க

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

இன்றுடன் 40 வது நாள். 33 மற்றும் 38 வது நாள் home preganancy test செய்து பார்த்தேன். result positive என்று தான் வந்தது.மிகவும் சந்தோஷ பட்டோம். நான் எனது கணவருடன் உள்ளேன். ஆனால் எந்த அறிகுறியும் இல்லை. கர்ப்ப அறிகுறிகள் இல்லாமல் கர்ப்பமானவர்கள் யாரேனும் உண்டா? அப்படி இருந்தால் தயவு செய்து சொல்லுங்க தோழிகளே.என்னால் எந்த வேலையும் செய்ய முடிய வில்லை. அழுகையாக வருகிறது.

முதலில் வாழ்த்துகள்.. கேட்கவே வேடிக்கையா இருக்கு.. நல்ல விஷயம் நடந்திருக்கு சந்தோஷப்படாம ஏங்க இப்படி விபரீதமா நினைக்கிறீங்க.. எனக்கு குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆகின்றன.. எனக்கு இது முதல் குழந்தை நான்கு வருடங்கள் கழித்து இந்த வரம் கிடைத்திருக்கிறது.. உங்களுக்கு நான்கு மாதத்தில் இந்த வரம் கிடைத்துள்ளது.. நீங்கள் பாக்கியசாலி அதுவும் எந்த கஷ்டமும் இல்லாமல்.. 40 நாட்களுக்கு எதுவும் தெரியாது.. சில பேருக்கு அறிகுறிகள் தெரியும் சில பேருக்கு தெரியாது.. எனக்கு எந்த வித அறிகுறிகளும் இல்லை.. குழந்தைக்கு முடி அதிகமாக இருந்தால் வாந்தி எடுப்பார்கள் என்று சொல்வார்கள்.. என் பெண்ணுக்கு நிறைய முடி பட் எனக்கு வாந்தி மயக்கம் போன்ற காலை பிரச்சனைகள் எதுவும் இல்லை.. குழந்தை நல்ல படியாக பிறந்தாள்.. அதுபோல் நீங்களும் ஒரு குட்டி தேவதையோ அல்லது இளவரசனை ஈன்றெடுப்பீர்கள்.. வருத்த படாமல் நல்ல சிந்தனையோடு இருங்கள்.. நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்ளுங்கள். டாக்டர் சொல்வதை கேட்டு அது போல் சரியான மருந்து மாத்திரைகள் உணவுகள் எடுத்து கொள்ளுங்கள். இன்னும் 10 மாதத்தில் உங்களுக்கு அழகான குட்டி விளையாடுவாள்.. வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இல்லை தோழி.ஐஸ் வேறு. மரகதம் என்பவர் எதற்ருக்கு போட்டுள்ளார் என்று எனக்கே குழப்பமாக உள்ளது. ஒருவேளை என்னை போலவே அவருக்கும் அறிகுறிகள் இருக்குமோ என்னமோ ?

இப்படிக்கு
சரண்ய(iceu)

something is better than nothing.

உங்கள் பதிலை பார்த்ததுமே எனக்கும் ஒரு நம்பிக்கை வந்து விட்டது. நான் என்னுடைய 45 வது நாள் செக் ஆப் செல்ல இருக்கிறேன். நல்ல ரிசல்ட் வர வேண்டும் என்று நீங்களும் வேண்டி கொள்ளுங்கள்.

இப்படிக்கு

சரண்யா ( iceu )

something is better than nothing.

Enakkum inaikku 53 nal aguthu...entha arikuriyum Illa kavalapadatheenga...na hospital panen tablet kudu panga correct a sapdunga....then scan pana Eluthi kudupanga...poi parunga....5weeks mela than heart beat varum..but adikadi scan panakudathu... So nenga konjam late a vey scan panunga...enaku 7weeks achu inum heart beat varala...maybe period irregular na intha problem varum...problem irukathunu solranga...rescan pana sollitanga ena...so late a vey scan panunga...adikadi scan panakudathu...munalam 3months la than 1st scan ey panvangalam... Ipa than Nama generations weak a irukrathala iPadi tablet a kudukuranga...so take care...tablet ipavey eduthutu scan a late a panunga....it's my experience......happy a irunga...:)

முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... இதுக்கு போய் ஏன் கவலை படுரிங்க ஜாலியா கர்ப்ப காலத்த என்ஜாய் பண்ணுங்க... சிலருக்கு கர்பமா இருந்தாலும் கூட எந்த அறிகுறியும் இருக்காது.. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்க... உடம்ப நல்ல பாத்துகோங்க...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

hmm thank you dear

something is better than nothing.

மேலும் சில பதிவுகள்