நேத்து positive இன்னைக்கு negative

hi friends எனக்கு periad வந்து 25 வது நாள் மோர்னிங் ( நேத்து ) hcg test பண்ணி பாதன் அப்பா ஒரு லைன் கடுமையான pink லயும் மத்த லைன் ரொம்ப லைட் pink and கொஞ்சம் கலங்கின மாதிரியும் ( pink முழுவதும் ஒரு லைன் ல இல்லாம கொஞ்சம் பரவி இருந்திச்சு ) but நைட் செஞ்சு பாத்தான் negative னு இருந்திச்சு இன்னைக்கு மோர்னிங் செஞ்சு பதான் அதுவும் நெகடிவா இருக்கு......நான் கர்ப்பமா இருகனான்னு தெரியல... but இன்னும் 3 days ல தெரிஞ்சிடும்ன்னு my husband ஆறுதல் சொன்னாலும் என்னால காத்திருக்க முடியல....ரொம்ப சங்கடம இருக்கு .....எனக்கு கால் நரம்பு சில நேரத்தில சுள்ளுன்ணு இழுக்கிற மாதிரி இருக்கு. அடிக்கடி பசிக்குது .சோம்பல இருக்கு..எனக்கு நான் pegnand நு தோனுது.....உங்க பதிலா சொல்லுங்க....எனக்கு regular periad .and 3௦ day cycle....my age 23

30 days mudinjathum test pannunga pa. Nalla result varum. kavalai padathenga. Be positive. Be happy.

கெஜலட்சுமி இப்போ தானே 25வது நாள் இன்னும் 15 நாட்கள் போகட்டும்.. 40 அல்லது 45 நாட்கள் கழித்து தான் நல்ல ரிசட் தெரியும்.. நீங்கள் உங்கள் மனசை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.. நல்லதையே நினையும் நல்லதே நடக்கும்.. நீங்கள் 40 வது நாள் டெஸ்ட் செய்து பாருங்கள்.. உங்கள் விருப்பம் போல் அமைய என் வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

nanri akka

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

ennala manasai orunilai paduththa mudijala...... ennoda husband santhosha paddathu thaan kan mun nikkuthi. avara emathiddanonu payama irukku......

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

நீங்க டென்ஷன் ஆவதை நிறுத்துங்க தோழி,இப்படி பதட்டப் படுறதால பீரியட் வர வாய்ப்பு உள்ளது. கர்ப்பத்தை உறுதி செய்ய குறைந்தது 40- 45 நாட்கள் ஆகும்.அதற்க்குள்ளே ஏன் இப்படி அங்கலாய்த்து மனசை குழப்பிக்கிறீங்க. கர்ன்ஃபாம் ஆன பிறகே கர்ப்பம் தரித்திருப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

மேலும் சில பதிவுகள்