சின்னம்மை பற்றிய சந்தேகம் பதில் உடனடியாக கூறுங்கள்...

எனக்கும் என் தம்பிக்கும் சின்னம்மை வந்து 21/2 வருடம் ஆகிறது. என் தம்பிக்கு இப்போது உடலில் சில இடங்களில் சுட்டு கொப்பளம் மாதிரி இருக்கு மீண்டும் அம்மை வருவதற்கு வாய்பிருகிறதா? எனக்கு குழந்தை பிறந்து 1 மாதம் ஆகிறது.
பதில் உடனடியாக கூறுங்கள்...

Thirumbavum varuma varadha endru yaralayum sola mudiyadhu ninga adha pathiye ninachitu iruka vendam.

Regards
Mani

அன்புள்ள‌ மஞசு,
பொதுவாக‌ சின்னம்மை ஒருமுறை வந்தாலே அதன் தாக்கம் நம் உடலுக்கு நல்ல‌ எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். மீண்டும் அம்மை என்பதே வராது என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பயம் வேண்டாம் என்பதே என் கருத்து. வணக்கம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Chicken pox marupadiyum varum udali ethirpu sakthi illai endral varum...thozikal chicken pox oru murai vanthal thirumba varathu endru solla mudiyathu...enaku 3rd std padikum podhu vanthathu thirumba college 2nd year la vanthathu...en anubavathi sollkiran..

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

மேலும் சில பதிவுகள்