tholigal anaivarukkum vanakkam... enkku kulandhai piranthu 6 matham aagirathu kodi sutri kulanthai piranthathal moochu thinaral yarpattathau athanal icu la admit panna kulanthaiyai vera hospital kondu poitanga...thodarnthu irandu natkal nan bed rest edukkala...utkarnthu konde than irunthen.....enaku idupu vali athigama irukku.entha velaium seiya mudila pls help me friends....
மானி
மானி எனக்கும் இடுப்புவலி இருக்கிறது குழந்தை பிறந்து 9 மாதம் ஆகிறது.. ஆனால் நான் எல்லா வேலைகளையும் செய்கிறேன்..வலி அதிகம் ஆகும் போது வேலை அப்படியே போட்டு படுத்திடுவேன் ஒரு அரைமணி நேரத்தில் சரி ஆகிடும்.. தாங்க முடியாத வலியாக இருந்தால் pain killer eduthupa.. (Dr. Advisable) முதலில் அதிகமாக எடுத்தேன் இப்போ குறைத்து கொண்டேன்.. நல்ல உடற்பயிற்சி செய்தேன் இப்போ வலி குறைந்துள்ளது... மருந்து எடுப்பது இல்லை
dear abi
entha mathiriyana udr paiyirchi edutheergal endru sollungal pls sila . nerathil ennal kuninthu en kal viralai koda thoda mudiyavillai..
நல்ல ஃபிசியொதெராபி doctora
நல்ல ஃபிசியொதெராபி doctora meet பன்னுங்க, dont use tablet.. per sitting Rs 200 வாங்குவார் குறைந்ததது...
ஃபிசியொதெராபி பயன் இல்லை
நான் ஃபிசியொதெராபி பார்தும் எனக்கு சரி ஆகலை முரலி நான் இருக்கும் இடத்தில் per sitting 1500 ஆகுது.. அதை நான் 5 முறை எடுத்தேன் அப்போ வலி குறைந்தது போல இருக்கும் மறுபடியும் 2 நாள் வலி ஆரம்பித்து விடும்.. என்னை பொருத்த வரை அது நிரந்தர தீர்வாக இல்லை.. உடற்பயிற்சி நல்ல பலனை தரும்..