enakku periods mar 14 vanthatahu ana last feb -10 vanthathu eppo contact vaicha fertilize agum endru solluga friends, kulathikaga try pannuren pls solluga
enakku periods mar 14 vanthatahu ana last feb -10 vanthathu eppo contact vaicha fertilize agum endru solluga friends, kulathikaga try pannuren pls solluga
Mareeswari
உங்களைப் போன்றோர் தேவை கருதித்தான் விசேடமாக இந்தப் பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. பாருங்கள். http://www.arusuvai.com/tamil/node/27790
- இமா க்றிஸ்
சரியாக Priods ஆகி 14வது
சரியாக Priods ஆகி 14வது நாளிலிருந்து சேரலாம்.
Pls your idea
periods regulara vantha 14 naal seralam ana last two month irregulara varuthu athan eppo contact vaichukanumunu doubt,jan 2, feb 10, athukku appuram mar 14 periods vanthathu, ithai eppadi calculate panni contact vaichkirathu eppo egg release agum eppo onnu serathune theriyalai neega ethavathu idea tharuga sis
Mareeswari
If u have irregular periods first clear it becas regular period is must to concieve
you help me
Irregulara periodssa regular period varathukku enna pannanumunu konjam solluga, normala regularathan varum intha 3 month than irregulara varuthu, athai sari panna enna pannanum ethathu tips solluga
dear friends
மேலே இமா மேடம் சொன்ன பகுதியை பயன்படுத்தி பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். due date முதற் கொண்டு எனக்கு 100% சரியாக உள்ளது. மேலும் நாலைந்து நாட்கள் முன்னே பின்னே பீரியட்ஸ் வருவது ஒன்றும் irregular கிடையாது. குழந்தைக்காக காத்திருக்கும் தோழிகள் அனைவரும் இதனை உபயோகபடுத்தி கொள்ளுங்கள்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
Thanks ashvitha
Hai Ashvitha unga name alaga irukku i like this name, nan antha website parthen en doubt clear achu remba thanks ashvitha