pls help me

frds enaku mariage agi one year 5 months achu.. ennoda hus forein irukanga..mariage agi four months ennoda irunthanga appa 4 days 5 days thalum apuram periods vanthurum..ippa one month ku munnadi vanthanga varathuku munnadi athum problem iruntha treatment aduthukalam nu doctor kita ponen avanga karpapai adaipu test.tyeroied test,aduthanga no problem nu solidanga..but handla oru oochi podanga athu 12mm possitive vanthuchu ana doctor atha pathi athum problem nu sollala..ippa en hus vantha one month irunthanga appa 38 days varaukum talachu..ana ippa periods akiduchu..enaku ippa samiba kalama thalai mudila puluvettu vilaguthu..athuku marunthu aduthu kondu iruken.. ethanala athum problem irukuma...pls udane solunga yaravathu..ithuku enna pannalam... ini en hus next year than varuvanga athukula ethum problem na solve pannalam nu neinakuran..

ungaluku therinchatha solunga frds

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

cool pa ninga manasa potu kulapikathina nan ungaalukaga pray pandren ninga nalla doctera poi parunga unga problem solve agum sikiram ammavaga valthukal

nalla erupom nalla erupom ellarum nalla erupom

மன்னிக்க வேண்டும். 'யாராவது சொல்லுங்க' இரண்டே இரண்டு சொல் - படிக்க முடிகிறது. பெரிய பந்தியெல்லாம் தங்லிஷ்ல, அதுவும் ஷார்ட் ஹான்ட் + மழலை... படிக்க எனக்கு சிரமமா இருக்கிறது போல நிறையப் பேருக்கு இருக்கும். உண்மையாகவே சகோதரிகளிடமிருந்து பதிலை எதிர்பார்த்தால் தமிழில் தட்டுங்க. அல்லாவிட்டால் பிழைகளில்லாமல் சுருக்கமாகத் தட்டுங்க. உதவ விருப்பம்தான். ஆனால் படிக்க சிரமமா இருக்கு. அதிக நேரம் பிடிக்குது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்