home pregnency test இல் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவத்தை பகிருங்க தோழிகளே ...

உங்களுக்கு வீடில் சுயமாக எடுக்கும் hcg pergnency in பொது ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்களையும்....அதனால் ஏற்பட்ட மன உணர்வுகளையும் இங்கே பதியவும்.... உதாரணம் : கற்பமாக இருந்த போதும் negative ரிசல்ட் கிடைத்தால் / கர்ப்பமாக இல்லாத போதும் positive ரிசல்ட் கிடைத்திருந்தால்....பகிரவும்

நன்றி எதற்கு. இது எனது கடமை சகோதரி

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

எனக்கும் இதே அனுபவம் உண்டு. எனக்கு 44 டேஸ்லே வீக்லி பாசிட்டிவ். ஆனால் டாக்டர் டா நெகடிவ். அப்புறம் 60 ல நெகடிவ். Bஉட் பென்சில் கோடு மாதிரி சேகன்ட் லேன் இருக்கு. ஸ்கேன் ல தெரியல. ரென்டு வாரம் கழிச்சி வர சொல்லி இச ருக்கு. இப்ப 67 டேஸ் அச்சு. பார்க்காலாம்

yepadi tamil type pandradhunu solluga please adhu theriayamalthan ipadi type pandren

உங்களுக்கு இதட்கு முன் கரு கலைந்த்து இருக்கா?

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

Good morg to all

www.youtube.com/watch?v=IKDgpQWRiwQ பாருங்க புரியும். அதாவது youtube கு போய் how to type in tamil google tamil input என்று type பண்ணி search பண்ணுங்க புரியும்

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

god morning அக்கா

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

http://tamil.changathi.com சென்று ஆங்கிலத்தில் டைப் செய்து தமிழில் மாற்றி நகலெடுத்து பதிவிடுங்கள். இது எளிது

உன்னை போல் பிறரை நேசி.

காஜா abortion ஆனது இல்லமா. 10 வருசம் ஆச்சுbaby இதுவரை இல்ல. உங்க மாதிரி நண்பர்கள் தான் எனக்காக வேன்டிக்கனும்.

sure dont feel god bless u madam

மேலும் சில பதிவுகள்