home pregnency test இல் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவத்தை பகிருங்க தோழிகளே ...

உங்களுக்கு வீடில் சுயமாக எடுக்கும் hcg pergnency in பொது ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்களையும்....அதனால் ஏற்பட்ட மன உணர்வுகளையும் இங்கே பதியவும்.... உதாரணம் : கற்பமாக இருந்த போதும் negative ரிசல்ட் கிடைத்தால் / கர்ப்பமாக இல்லாத போதும் positive ரிசல்ட் கிடைத்திருந்தால்....பகிரவும்

கவலை படாதீங்க‌ அக்கா உங்களுக்காக‌ நாங்கள் வேண்டிக்கிறோம். நீங்க‌ விரைவில் தாய்மை அடைய‌ என் வாழ்த்துகள்.

5 மசம் குழந்தைக்கு முயற்சி பன்னி குழந்தைக்கு காத்திருக்கும் எனக்கே இத்தனை ஏக்கம் இருகயில் உங்களின் வருத்தம் புரிகிறது. அக்கா நான் சொல்பவை அனெகம் பலிப்பதுன்டு... நிச்சயம் உங்களுக்கு ரெட்டை குழந்தைகள் தான்... கடவுளை மனம் உருகி வேண்டுகிறேன்.....

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

உன் பதிவ பார்ததும் கண்னு கலங்குதுமா. ஒரு பொண்ணுக்கு ஆண்டவன் கொடுக்குர மிக பெரிய தண்டனை தாய்மை வரத்த late ஆக்குறது தான். அத நான் அனுபவி க்குறேன்

நான் twins பா. நானும் என் தம்பியும். உன் வார்த்தை பலிக்கடும்

அக்கா நான் சரண்யா இல்ல கஜலக் ஷி ...எனும் கஜி

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

sorry ma. un varthai palikadum

எனக்கு 31நாள் மாதவிடாய் வட்டம். இன்று 32 வது நாள். இன்னைக்கு டெஸ் எடுத்த போது நெக்கட்டிவ்னு தான் வந்திச்சு. எனக்கி சோர்வு. மயக்கம், உண‌வு சமிபாடு அடயாமல் மேலே வர்ரது. அடி வயிற்று த‌சை பிடிப்பு. அடிக்கடி பசி. இப்படி வித்யாசமான உபாதைகள் உணர்கிரேன்... இது கர்ப்பமா???

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

hi kajalakshmi எனக்கும் இதே பிரச்சனை தான் எனக்கு 25வது நாளில் இருந்து பசி அதிகமஹா எடுக்கிறது தூக்கமா வருது சோர்வா இருக்கு வயிற்று பிடிப்பது போல் இருக்கு இன்னைக்கு எனக்கு 28 நாள் முதுகு வலி இருக்கு வயறு ஒரு பக்கமா குத்துவது போல் இருக்கு இப்போ என்ன பண்ண ஏ அப்டி இருக்கு நா இன்னும் 3 நாள் கழித்து தான் டெஸ்ட் பண்ணனும் நீங்க வெயிட் பண்ணி 45வது நாளுல பாருங்க pa

மேலும் சில பதிவுகள்