Follicular stud முதல் முறை செய்துல்லேன். எனக்கு இன்ருடன் 44 நாட்கள். (வழமையாக 32_38 நாட்களில் மாதவிலக்கு ஆகிடும்) செக் பண்ணப்போ நெகடிவ் வந்துது. டாக்டர் பீரியட்ஸ் வர 35 வது நாள் டப்லட் தந்தார். நான் இன்னும் போடல. என்னப்ப செய்ய?? தயவு செய்து உதவுங்கப்பா. நான் என்ன செய்ய? இப்படி லேட் ஆகுமா?. நான் டப்லெட் போடவா? அவசரம் உதவுங்கள்.
hi pa
blood test yeduthu paarunga pa
Avasara pada vendam .....60
Avasara pada vendam .....60 days wait panuga apadium varala na tablt
Poduga ma ethum oru HSG blood test pani pakarathu nallathu ma
ரொம்ப நன்றி
என்னுடய கேள்விக்கு உடனெ பதில் தந்ததிற்கு மிகவும் நன்றிபா 2 பேருக்கும்.
இப்போ 9 மணி போல பீரியட்ஸ் 1 தடவை வந்து ஸ்டொப் ஆயிருச்சு. எதும் பிரச்சினையாகும?. 10 நாள் கழிச்சு பிளட் டெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கோம்பா.
hsg test
Dear sisters hsg test endral ena enbathai details ah solunga plzz athu etharkaha seivathu