idupu pahudhiku udarpaiychy

enaku idupu pahudhiyl mattum sadhai podu irukiradhu.. adhu mihaum asingamaha iruku.. chudidhar podave mudiyala., yaravadhu help panunga plz

plz yarukachum therunja padhil sollunga.. yen enaku mattum yarume answer pana matengureenga.. romba kavalaiya iruku .................

//yen enaku mattum yarume answer pana matengureenga.// அது உங்களுக்கு எப்படித் தெரியும்! :-) கொஞ்சம் பொறுங்க. உடனே பதில் எதிர்பார்க்கப்படாது. இப்போ சில இடங்களில் இரவாக இருக்கும். பார்க்கிறவர்கள் பதில் தெரிஞ்சிருந்தாலும் நேரம் கிடைக்கிற சமயம்தானே பதில் சொல்ல முடியும்! அவசரம் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

idhuku munnady neraiya padhivuhal potruken.. aanal naan nenacha alavu yarum respons varala.. adhanala thaan konjam tention aiten imma

மேலும் சில பதிவுகள்