help me sir or madam

naan b.sc maths second year distance educationla padiken and enaku 1book ku 4reference book veynum and ms university. and enaku oru help online la pdf books yapadi and entha websiteku pona download pannalam pls yarachu help pannuga pls...................

SUDHA,

First you can search PDF books for B.sc maths in MS University.This will provides many information for required books.

No pains,No gains

ANANTHAGOWRI.G

நீங்கள் நினைப்பது போல் சென்னை பல்கலை புத்தகங்களை ஆன்லைன் கிடைப்பது அரிது. அதற்கு மாணவர் உறுப்பினர் பெயர் மற்றும் எண் தேவை.

நீங்கள் உங்கள் ஊரில் இருக்கும் நூலகத்திற்கு சென்று உறுப்பினர் அட்டை பெற்று புத்தகங்கள் பெற்று கொள்ளலாம். உங்கள் கல்லூரியில் உங்களுக்கு படித்த முன்னால் மாணவர்களின் புத்தகங்களை வாங்கி பயிற்சி செய்யலாம். அல்லது உங்களுடன் படிக்கும் சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து புத்தகங்களை வாங்கி அனைவரும் பயன் பெறலாம்.

மேலும் விவரம் தேவையெனில் தொடர்பு கொள்ளவும்

வாழு.....வாழ விடு....

naan distance educationla padikenand enaku ennoda set students yaraiu theriyathu pa

மேலும் சில பதிவுகள்