முசியை வாழ்த்த வாங்க !!

100 குறிப்புகள் கொடுத்து முதல் தங்க நட்சத்திரத்தை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் முசி :) இன்னும் பல 100 வித்தியாசமான குறிப்புகள் கொடுத்து அசத்துங்க.

தோழிகளே... 100வது குறிப்பை கொடுத்திருக்கும் நம் தோழி முசியை வாழ்த்த வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

வாழ்த்துக்கள் முசி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாழ்த்துக்கள் முசி மேடம்... இன்னும் பல 100 குறிப்புகள் கொடுத்து அசத்துங்க

கலை

மேலும் இது மாதிரி வித்தியாசமான குறிப்புகள் வழங்க வாழ்த்துகள் முசி.

முசி அக்கா வாழ்துக்கள்..

வாழ்த்துக்கள் அக்கா... இன்னும் பல வெற்றிகளை படைக்க வாழ்த்துக்கள்... :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எனக்கு என்று ஒரு தனி இலை தொடங்கி வாழ்த்தும் உங்க‌ அன்பிர்க்கு மிக்க‌ நன்றி,தோழி.நீங்க‌ தான் நான் 25 குறிப்பு கொடுத்து கூட்டாஞ்சோற்றில் இடம் பிடித்தமைக்கும் வாழ்த்தினீங்க‌,மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க‌ நன்றி,தோழி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மேலும் சில பதிவுகள்