முசியை வாழ்த்த வாங்க !!

100 குறிப்புகள் கொடுத்து முதல் தங்க நட்சத்திரத்தை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் முசி :) இன்னும் பல 100 வித்தியாசமான குறிப்புகள் கொடுத்து அசத்துங்க.

வாழ்த்திர்க்கு ரொம்ப‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மேலும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் முஸி

பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் மிக்க‌ நன்றி.ரொம்ப‌ நாள் ஆச்சு உங்க‌ பதிவைப் பார்த்து.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு முசி,
நூறு குறிப்பிற்கு வாழ்த்துக்கள். மேலும் குறிப்புகள் கொடுத்திட‌ வாழ்த்துகிறேன்.

அன்புடன்,
செல்வி.

100 ரெசிப்பிஸ் கொடுத்தாச்சா....wow....வாழ்த்துக்கள் முசி...

வாழ்துகள்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

இன்னும் பல நூறூ குறிப்புகள் குடுக்க வாழ்த்துக்கள்

Be simple be sample

வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மேலும் சில பதிவுகள்