எலக்ட்ரிக் குக்கர் பிரியாணி

சிம்ப்பிளாக எலக்ட்ரிக் ஆட்டோமெடிக் குக்கரில் பிரியாணி செய்வது எப்படி என்று தோழிகள் விளக்கவும் ப்ளிஸ் மேலும் எலக்ட்ரிக் ஆட்டோமெடிக் குக்கரில் பிரியாணி செய்தால் குக்கர் விணாகிவிடும் என்று சொல்கிறார்களே அப்படியா? அதன் பாதுகாப்பு முறைகளும் கூறவும்

மேலும் சில பதிவுகள்