வெயில் காலங்களில் நமது skin ஐ பதுகாப்பது எப்படி என்று ஒவ்வொரு வரும் பட்டியல் இடுங்கள் எந்தெந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும்...
வெயில் காலங்களில் நமது skin ஐ பதுகாப்பது எப்படி என்று ஒவ்வொரு வரும் பட்டியல் இடுங்கள் எந்தெந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும்...
yaravathu irunthal tips
yaravathu irunthal tips sollunga pa...na fallow pannanum
ரகிமா
வெயிலில் போகும் முன் சன்ஸ் கீரிம் லோஸன் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே தடவி செல்லாம். ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெள்ளரிபிஞ்சு, இளநீர். திராட்சை, ஜீஸ், மோர், தர்பூசணி, எலுமிச்சை ஜீஸ்கள் எல்லாம் அதிகமாக குடிக்கலாம். கொழுப்பு அதிகம் நிறைந்த உணவு வகைகளையும், எண்ணெய் பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
balabharathi
thanks balabharathi..dish la ethu best akka
ப்ளீஸ் ஹெல்ப்
நானும் இத தான் தேடிகிட்டு இருந்தேன் கேட்கனும்னு சரி முன்னமே யாரோடதாவது இருக்கான்னு பார்க்கலாம்னு வந்தேன். இதே பயன்படுத்திக்கலாம் தானே. வெயில் அதிகமா இருப்பதால் முகத்தில் நிறைய சின்ன சின்ன கட்டிகள் வருது. அதோட ஸ்கின் ரெட் ஆகிடுது. இதுக்கு ஏதேனும் இயற்கை வைத்தியம் சொல்லுங்கள் தோழிகளே