ஜெர்மனி யில் இருந்து ஸ்விஸர்லாந்து செல்ல இருக்கிறோம் - ஜுன் ல்.

ஏற்கனவே சென்று வந்தவர்கள் தங்கள் அனுபவத்தை கூறினால் நல்லது..

நாங்கள் கடந்த ஆண்டு லுசென் சென்று இருந்தோம் . நாங்கள் பார்த்து ரசித்த இடங்களை பகிர்கிறேன் . Rheine fall ன் இயற்கை அழகை அருகில் இருந்து ரசிக்கலாம். Luzen city அழகு கொஞ்சும் இங்கு கண்ணாடி அருங்காட்சியகம்,bording , shopping malls போன்றனவும் மற்றும் titlis மலைத்தொடர் (3020m) இயற்கை எழிலை இங்கு காணலாம்.மலை பார்பதாயின் அதற்கான ஆயத்தத்துடன் சென்றால் நல்லது ....இயற்கையை ரசிக்க சிறந்த இடம் .....

thanks much for sharing useful information..

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

மேலும் சில பதிவுகள்