ரோட்டா வைரஸ்

ரோட்டா வைரஸ் ஊசி குழந்தைகு போடனும்னு விளம்பரம் வருகிறது. நீங்கள் உங்க பாப்பாக்கு போட்டு இருக்குறீர்களா. எனக்கு கொஞ்சம் விளக்கம் தாருங்கள் தோழிகளே. என் குழந்தை பிறந்து 45 நாட்கள் ஆகிறது. கட்டாயம் இந்த ஊசி போட்டு ஆகணுமா குழப்பமாக உள்ளது இந்த ஊசி போட்டால் காய்ச்சல் வருமா

YES FRND

SURE YOU NEED FOR THIS VACCINE. Nanu theriyama Podama 45 daysla 2 monthla loose motion.

so babyku loose motion and vomiting problems varama kakum. pls go the hospital immediately and ask to Dr rotavirus drop vaccine. its help full of ur child life.

etha drop epo vena podalam rs.1300/- agum. athuku normal vaccinekum ethu link illa 1st Rota virus vaccinekum 2nd ku 30 days grap erukum example. ( normal vaccine 26 march podu pothu Rota virus podalana 29th march (example date) podalam and next month 29 th Rota virus drop podanum). . Dr kita vara en ena vaccine podanum ketukoka athu padi panuka.

because other vaccines Nama than decision edukanum venumna podanum illana venam.

ரோட்டா வைரஸ் கண்டிப்பாக‌ குழந்தைக்கு போடுவாங்க.. உங்க‌ மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்க‌.. குழந்தைகள் தடுப்பு ஊசி பற்றி மருத்துவர் ஒரு ரெக்கார்ட் கொடுப்பார்.. அதில் எந்த‌ ஊசி போட‌ பட்டிருக்கிறது.. இனிமேல் எது போடனும் என்று தேதி வரிசையில் கொடுத்து இருப்பார்..அதை பின் பற்றுங்கள்.. முடிந்தவரை குழந்தைகளுக்கு ஒரே மருத்துவரை கான்பிப்பது நல்லது.. மருத்துவர் மாற்றும் சூழ்னிலை வந்ததால் அந்த‌ ரெக்கார்டை முறையாக‌ பின்பற்ற‌ வேண்டும் தடுப்பு ஊசி போட்டா ஒரு சில‌ குழந்தைகளுக்கு காய்சல் வரும்.. எல்லா குழந்தைக்கும் வராது..

சரண்யா தோழிகள் பலமுறை உங்களிடம் சொல்லி இருந்தார்கள் தமிழில் பதிவை தரும் படி.. நீங்கள் கைபேசியில் பதிவு தருகிறேன் என்பதால் தமிங்கழத்தில் பதிவு தருகிறேன் என்று கூறி இருந்தீர்கள்.. நீங்கள் கணிணிக்கு மாற்றிய‌ பிறகும் முழுமையான‌ தமிழில் பதிவு தரவில்லை.. மறுபடியும் நீங்கள் தமிங்கழம் ஆரம்பித்துவிட்டீர்கள்.. முடிந்த‌ வரை தமிழிழ் பதிவு தாருங்கள்.. தவறாக‌ நினைக்க‌ வேண்டாம்..

Hai Frnd.

I am using mobile only. my Tamil software problem. so I unable solve the issue. I am not having PC computer. pls adjust few days I reinstall the another software...

thank u frnds

மேலும் சில பதிவுகள்