Back pain after giving birth

Frns enaku delivery agi 6 months agudu.normal deliverydan. Ana delivery anadula irundu lower backpain iruku. Mukkiyama paduthutu endirikumboduthan pain adigama iruku. Idu normaldana? Inda problem epo sari agum?

எனக்கும் குழந்தை பிறந்தது முதல் இடுப்பு, முதுகு வலி உள்ளது.
தரையில் படுத்தாலும் சரி, கட்டிலில் படுத்தாலும் சரி இதே நிலை தான். பொதுவாகவே அப்படிதான் இருக்குமா? அனுபவம் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள் தோழிகளே!
நன்றி

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

எனக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது. குழந்தை பிற்ந்து 2 வருடம் கழித்து தான் குறைந்தது.இது என்ன‌ காரணத்தால் வருகிரது என்று தெரியவில்லை. அனால் நான் நிறைய‌ மட்டன் சார்ந்த‌ உணவுகள் எடுத்துக் கொண்டேன். எனது அக்கா கூறியது.

நிஷா

போஷாக்கான ஆகாரம் எடுத்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு ஓய்வும் தேவை.

எக்சர்சைஸ் இருக்கு இதற்கு. என்னென்ன செய்ய வேண்டும் என்பதுதான் சொல்லத் தெரியவில்லை எனக்கு. சமீபத்தில் தாயானவர்கள் யாராவது சொல்லி உதவுவார்கள்.

மேலே சொன்ன மூன்றும் சரியாக இருந்தால் மெதுவாக சரியாகும்.

‍- இமா க்றிஸ்

Podhuvaa pillai undanadhum alladhu pillai pirandhadhum calcium kuraipaadu erpattu iduppu vali varumnu solvaanga. En thangaikku irundhadhu. Calcium suppliments koduthaanga, sari aachunga. Ninga unga dr kitta pesunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பையன் பிறந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது . சிசேரியன் தான். இன்னும் வலி இருக்கின்றது. நான் மட்ட்ன் அவ்வளவாக‌ எடுப்பதில்லை. தூங்கி எழும்போது குனிந்து நிமிரும் போது வலி இருக்கிறது. தங்கள் கருத்துக்கு நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

முடிந்த‌ அளவு ஆரோக்யமான‌ உணவை எடுத்து கொள்ள‌ முயற்சிக்கிறேன்.

இதெற்கென‌ உடற்பயிற்சி உள்ளதா? நான் வாரத்தில் மூன்று நாட்கள் எடையைக் குறைப்பதற்கும் மன‌ அமைதிக்காகவும் யோகா செய்கிறேன். பொதுவாக‌ யோகா செய்தால் வலிகள் குறையும் என்கிறார்கள். எனக்கு அப்படியில்லை.

தங்களின் கருத்துக்கு மிக்க‌ நன்றி

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

உங்கள் தங்கைக்கு இருந்ததா?
ம் மருத்துவரை ஒருமுறை பார்க்கிறேன். கால்சியம் உள்ள காய்களை எடுத்து கொள்கிறேன். நன்றி சிஸ்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Aamaam mercy.. 1 varudathukum mel irundhadhu. Iravil paal kudiththaal nanraaga iruppadhaaga solvaa.. try panni paarunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்