வணக்கம் தோழிகளே!!
நான் இப்பொ 6 வாரங்கள் கர்ப்பம். கடந்த வெள்ளி அன்று ஸ்கென் செய்து பார்த்ததில் குழந்தையின் இதய துடிப்பை நன்கு அரிய முடியவில்லை. 15 நாட்கள் கழித்து திரும்பவும் ஸ்கென் செய்ய வர சொல்லிருக்காங்க. ஆனால் கரு நன்றாக உள்ளது என சொன்னாங்க.
பொதுவா குழந்தையின் இதய துடிப்பு எப்பொ தெரியும்? நான் இப்பொ எப்படி இருக்கனும். தயவு செய்து சொல்லுங்கள்.
hai saranya
im also conceived now normally heart beat will hear on nearly 3 rd month only until its only sac after 3 month u can hear ur baby's heart beat well
if you follow the given word life will get easy with out any stress between couples
SLAGO -S =Support L=Loving A=Accepting G=Giving O=Open
by
Indra raj
INDRA PRIYADHARSHINI
Thanks for immediate reply pa. How many months pregnant you are?
சரண்யா
குழந்தைக்கு இதயத்துடிப்பு வர குறைந்தது 8 வாரம் ஆகும். மூன்றாவது மாதம் தெரியும். பயம் வேண்டாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hai saranya
now im in 6 th month with twin's pragnancy pa this is my first baby's don worry we should enjoy our pragnancy so that baby will also grow smart and happily
if you follow the given word life will get easy with out any stress between couples
SLAGO -S =Support L=Loving A=Accepting G=Giving O=Open
by
Indra raj
Vanitha Vilvaar
நன்றி வனிதா.
INDRA PRIYADHARSHINI
Oh Congratulations for twins ma. And my wishes and prayers for you.
saranya
thank u dear i too pary for u
if you follow the given word life will get easy with out any stress between couples
SLAGO -S =Support L=Loving A=Accepting G=Giving O=Open
by
Indra raj
INDRA PRIYADHARSHINI
Thanks ma.
hi saranya sister
hi saranya i am same in 6 week pregnancy but i going scan coming saturday
Revathi
Oh fine ma. What's ur last menstrual date?