vayirai kuraikka

yenakku kulandhai pirandu 6 months aguthu operation than pannanga. yennudaya vayiru periyathaga irukku yennakku yethavathu tips kodunga pls

DAily yogasanam pannunga,apuram daily one boiled egg saapidunga naanum apadithan en vayirai kuraiththen.kandippa good result kidaikum pa

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

thanks, ungalukku normal deliverya

Yenkaum 3 mons baby irukku.. tummy perisa theriyathu... abdomen built use panren irunthaLum kuraiya villai ..

Enakkum operation than pa. Athan solren try pannunga kandippa good result kidaikkum.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

yenna yogasanam pannanum pls solunga .

Halasana,janusir asana,suptavirasana intha asanam eppadi seiyanumnu net'la detail parunga pa.naan ithai tv'la paarthu seithen. Ippo enakku thoppaiye kidaiyathu kolanthai porantha ponnunu yaarum namba maattaanga pa.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

thanks pa

Friendskulla thanks vendame...

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

Friendskulla thankslam venam pa

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

அன்பு ஹாசனி டயட் உண்வு ஏதும் எடுத்திர்களா? எவ்வளவு நாள் ஆசனம் செய்யனும்? டி,வியை பார்த்து செய்யிதால் போதுமா? 3 ஆசனம் மட்டும்தனா? சாரி நிறைய கேள்வி கேட்டுட்டேன். மிகவும் நன்றி,

மேலும் சில பதிவுகள்