இதய‌ துடிப்பு இல்லைனு சொல்லுரக‌ தோழி

scan report ல குழத்தைகு இதய‌ துடிப்பு இல்லைனு சொல்லுரக‌ முகம்மும் சரியா தெரியலையா last period date 12feb அவகலால‌ calculus பன்ன‌ முடியலைய‌ தோழி.

என்னகு ரோம்ப‌ பயம‌ இருக்கு தோழி.

Please help me

ok dont feel ninga payapadathinga nan prayer panikuren ninga tension agathinga

nalla erupom nalla erupom ellarum nalla erupom

Relaxa irunga innum periods agalela nenga vera dr ra parunga ok immediate ta parunga dont wry we will pray for u

Nega kojam ennaga vendikuren sonnathuku romba thanks. na vera dr.kitta poidu unnagu oru good news sollanum nanum pray pannikiren frds.

கர்ப்பரட்சாம்பிகை தெய்வம்

ஒம் தேவேந்தரணி நமஸ்துபியம்
தேவேந்திர பிரியபாமினி
விவாக பாக்கியம், ஆரோக்கியம்
புத்திர லாபம் சதேஹிமே.
பத்ஹீம் தேஹி சுதம் தேஹி
செளபாக்கியம் தேஹிமே சுபே!
செளமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கற்பரஹ்ட்சே
காத்யாயினி மகாமாயே
மகா யோகினிய தீச்சுவரி
நந்த கோப சுதம் தேவம்
பத்ஹீம் மேகுருதே நமக!

இந்த சுலோகத்த சொல்லுங்க கர்ப்பரட்சாம்பிகைய நினச்சு 108 தடவ சொல்லுங்க கண்டிப்பா அந்த தெய்வம் உங்கல பாதுகாப்பால் கரு தாங்கும் தெய்வம் அதனால பயபடாதிங்க thozhi

கவலைப்படாதிஙக‌ சகோதரி. 2 மாதங்கல் கழித்தும் இதயதுடிப்பு ஆரம்பிக்கும்.உங்களின் பிரியட் கணக்குபடி 8 வாரங்கள் ஆகலாம், ஆனால் கரு உருவானது 2,3 வாரங்கள் தள்ளி இருக்கலாம். எனவே இப்போது நீங்கள் கரு வளர்ச்சியை பாருங்கள்.இந்த முறை ஸ்கேன் ரிபோர்டில் உள்ள வளர்ச்சி மற்றும் அடுத்த முறை ரிபோர்டில் உள்ள கரு வளர்ச்சியை ஒப்பிடுங்கள். வளர்ச்சி இருப்பின் தாராளமாய், சந்தோசமாய் இதய துடிப்பிற்காய் இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள். நானும் உங்களுக்காய் pray பண்ணுறேன்.

உன்னை போல் பிறரை நேசி.

Chrish ennoda scan report la 4 weeks 5days tha kaatuthu. Mar -16 urine la kojam blood vanthuchu atha ennagu payame. feb12 padi patha 8 weeks aaguthu ethu enna kanaku theriyala chrish

கருவின் 6 வார வளர்ச்சியில் தான் இதய துடிப்பு ஆரம்பிக்கும். நீங்கள் முதல் செக்கப்-க்கு பின் ஒரு 10 நாள் இடைவெளி விட்டு அடுத்த செக்கப் செல்லுங்கள். கரு வளர்ச்சியை ஒப்பிடுங்கள்.

உன்னை போல் பிறரை நேசி.

Payam vendam,

Enn wifekku same problem irunthathu ( karu 1 week valarichi less ) a irunthathu. we pray. god will miracle . after 15 days back check pannum pothu heart beat natraga irunthathu. ippoluthu nalla valarchi irukku.
God will help u.

hi dont feel pray ur god....nan 6 5 days ponen apo just gs only seen..adhulaium 1 week les than after 15 days ponanapa fetal heartbeart,yolk sac ellame therindhadhu now am 10 weeks pregnannt.....ok va may be karu uruvanathu late aga irukalamm

நீங்க முதல்ல relaxa இருங்கப்பா அதுதான் இப்போ முக்கியம் கண்டிப்பா குழந்த நல்லபடியா இருக்கும் கடவுளை நம்புங்கள். நம்ப தோழிகள் சொன்னது போல 10 நாள் கழிச்சி திரும்ப testku போங்க கண்டிப்பா இதயத்துடிப்பு தெரியும். God blessing you. dont worry be happy.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்