சமையல் உபகரணம் பழுதுங உதவுங்களேன்

நான் பெரும் பாழும் பிரஷர் குக்கரில்தான் சமைப்பேன் இன்று ஏனோ பிரஷர் குக்கரில் விசில் அடிக்க மாட்டிகுது ரப்பர் தேய்வு ஏதும் இல்லை ஆனால் மூடியில் உள்ள ப்ரஷர் அஜ்ஜஸ்மன்ட்டில் துலையூடாக எல்லா ப்ரஷரும் விசில் இன்ரியே வௌ ியேருகிரது இத்துளையை எவ்வாரு சரி செய்வது

ஹாய்,
குக்கர் மூடி மேல் இருக்கும் சேப்டி வால்வு போயிடுச்சுன்னா அது வழியா தண்ணீர் வரும். அதை நாம்மால் சரி செய்யமுடியாது. கடையில் கொடுத்தால் புது சேப்டி வால்டு போட்டு கொடுப்பார்கள். வாரண்டி பீரியட் இருந்தால், வாங்கின கடையிலேயே ப்ரீயா மாற்றி கொடுப்பார்கள்.

நன்ரிங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்