யோகா or Gym எது சிறந்தது

யோகா or Gym எது சிறந்தது Please suggest i am confused.

யோகா என்பது மனசுக்கும் உடம்புக்கும் சேர்ந்த பயிற்சி. நிச்சயம் ஜிம்முக்கு போவதை விட சிறந்தது என்பது என் கருத்து. எதை செய்தாலும் திருத்தமா செய்யுங்க, சரியா முறையா கத்துகிட்டு செய்யுங்க, ரெகுலரா செய்யுங்க. அது தான் எதோட முழு பலனையும் அனுபவிக்க முக்கியமானது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னோட கருத்தும் வனிதா சொன்ன மாதிரி யோகா தான் சிறந்தது நீங்க பயிற்சியே எடுங்கள், அது தான் மனசுக்கும் உடம்புக்கும் சிறந்த பயிற்சி.

நண்றி,இன்றிலிருந்து என்னுடைய class ஆரம்பித்து விட்டது

மேலும் சில பதிவுகள்