பிறந்த குழந்தைக்கு கண் பொங்குவது ஏன்?

வணக்கம் தோழிகளே,

என்னுடைய குழந்தைக்கு, தினமும் காலையில் கண் திறக்க முடியாத அளவுக்கு கண் பொங்குகிறது,

தெரிவித்தவர்கள் பதில் கூறவும்

நன்றி

குழந்தைக்கு சூடு பிடித்து இருந்தால் கண் பொங்கும் தினமும் விளக்னனை தடவி விடவும்

அன்பு பத்மா,
குழந்தைக்கு சூடு அதிகமானால் தான் கண் அப்படி பொங்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலை குளிக்க‌ வைங்க‌. சுத்தமான‌ விளக்கெண்ணெயை வாங்கி வைத்துக் கொண்டு, காலையில் தினமும் உச்சந்தலையில் ஒரு சொட்டு, தொப்புளில் ஒரு சொட்டும் தடவி வாருங்கள். கண்னை மூடி இமைகளின் மேலும் தடவலாம். எத்தனை மாதக் குழந்தைன்னு நீங்க‌ சொல்லலை. நீங்க‌ பால் கொடுப்பதாக‌ இருந்தால், நீங்க‌ சூடு அதிகமான‌ பொருட்களை நீங்க‌ சாப்பிடாதீங்க‌.

அன்புடன்,
செல்வி.

குழந்தை கடந்த 5-ம் தேதி இரவில் பிறந்தது

பத்மா தர்மராஜா

veyil athigamaga ullathu athu mattum illai una=ga babyku udambu heataga ullathu athanalthan eye ippadi iruku dont wry dr ta kettu parunga ok mudintha alavu baby udamba coolags vaithu kollungal

hi
my daughter also had a same problem when was her birth time. i went eye doctor, he explained for what purpose it has coming. then he gave eye drops. i put her only one time... my problem was gone. so its not a heat problem. so don't apply oil in eye. plz go eye doctor, it'll cure.

மேலும் சில பதிவுகள்