urgent pls Home test pathi solunga frds km

frds home test card kadaila irunthu vangidu vantha udane parkanuma..moring vangidu vanthudu evening illa marunal morning kuda pakalam...enaku enna dout na home test carda eppaum medical shopla bridge la than vachu irupanga..namma v2ku vangidu vanthu bridge la vaikamal eppanalum parthukalama..apdi pathal result thappa vara chance iruka...

தாங்க்ஸ்லாம் வேணாம் பா டெஸ்ட் செய்து சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள் அது போதும்..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நானும் roomல தான் வச்சிருந்தன் , அதொட இரவு வான்கியத மருநாளூம் அதர்க்கு அடுத்த நளூம். கூட பாத்தன் positive தான் வந்தது

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

ore confutionnave irunthathu..enga correcta use pannama thappa pannitomonu irunthathu clear pannathuku thanks frd....

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ennum kelambalaya from office

மேலும் சில பதிவுகள்