எனக்கு சரியாக மாதவிடாய் மாதம் ஒரு முறை வருவது இல்லை. டாக்டர்ட்ட போகியும் பலன் இல்லை. இதனால் மிகவும் கவலையாக உள்ளது. மாதம் கறைட்டாக வருவதர்கு என்ன பன்னுவது எனக்கு ஒரு வழி சொல்லுங்கல் தோழிகளே
எனக்கு சரியாக மாதவிடாய் மாதம் ஒரு முறை வருவது இல்லை. டாக்டர்ட்ட போகியும் பலன் இல்லை. இதனால் மிகவும் கவலையாக உள்ளது. மாதம் கறைட்டாக வருவதர்கு என்ன பன்னுவது எனக்கு ஒரு வழி சொல்லுங்கல் தோழிகளே
shanthi M -
ungaluku neerkatti problem eerukanu check pannunga then unga hite ku etha weight erukingala nu check pannunga daily waliking ponga eat healthy foods and fruits keerai also
shanthi
Kavalai vendam .. daily walking exercise pannunga ..ulunthu serthukanga sapatla .. carrot juice kudinga..karpati vellam serthuganga...
lavanyakumar
fine
shanthi
நீங்க daily பேரிச்சப்பழம் சாப்புடுங்க தோழி. மாதவிடாய் regular ஆக வரும்.
entha mathiriyana healthy
entha mathiriyana healthy foods sapdanum ungaluku therincha solunga friends....
shanthi M
first do u check ur weight is normal to ur hite
hai shanthi u dont wry nenga
hai shanthi u dont wry nenga niraiya dates sapdunga and walking ponga positive ah think pannunga varathunu ninaikathinga ok kandipa sari agirum ok
irrregular periods
enaku help panunga pls frds. enaku 20years akuthu. enaku period 1st day rmpa pain & loosemosan problem iruku idhu ena panalam. indha problem en amma kum irukuthathu. enaku starting la iruthu indha period problem iruku.