சொல்லுங்க சரண்யா. நீங்க ஒருமுறை பெங்களூர் வீடு வாடகை பத்தி ஒரு த்ரெட் போடிருந்தீங்க, நானும் reply பண்ணினேன் நியாபகம் இருக்கா ? இப்ப நீங்க பெங்களூர் வந்தாச்சா? உங்களுக்கு ஏற்ற வாடகையில் வீடு கிடைத்ததா?
நான் முருகேஷ்பாலையா பக்கம் தான். 10 நிமிட பயண தூரத்தில் உள்ளேன்.
அருமை நான் அறுசுவை தோழிகள் அங்கு பக்கத்தில் இருப்பர்களா? நான் வருவது புது ஊர் புது மனிதர் அதை விட புது மொழி. அப்படா இப்போது தான் இன்பம் இருக்கு
திங்கள் கிழமை வருகிறன். அங்கு நல்ல குழந்தை மருத்துவமணை கூறுங்கள் தோழி.
மற்றும் குழந்தை அன கடை அதாவது toys and dress போற கடை பற்றி.
சரண்யா

திங்கள் கிழமை banglore
தோழி
அருமை நான் அறுசுவை தோழிகள் அங்கு பக்கத்தில் இருப்பர்களா? நான் வருவது புது ஊர் புது மனிதர் அதை விட புது மொழி. அப்படா இப்போது தான் இன்பம் இருக்கு
திங்கள் கிழமை வருகிறன். அங்கு நல்ல குழந்தை மருத்துவமணை கூறுங்கள் தோழி.
மற்றும் குழந்தை அன கடை அதாவது toys and dress போற கடை பற்றி.
என் குழந்தைக்கு 6 மாதம்.