kulanthaiyin color

4 matham kulanthai color kammi agitae poguthu... kulikka vaikra thanneer uppa irukku ithanala color poguma? Papa powder poduvathalum color poguma?

பொதுவாக குழந்தையின் காதின் நிறத்தை பொறுத்தே, குழந்தையின் நிறமும் இருக்கும் என்று எங்கள் இடத்தில் கூறுவார்கள். பிறக்கும் போது உடல் நிறமாக இருந்தாலும், சிறிது நாட்கள் கழித்து குழந்தை காதின் நிறத்தை ஒத்து மாறும்.

உன்னை போல் பிறரை நேசி.

காதின் நிறத்தை பொருத்துதான் குழந்தையின் நிறம் அதனால் வருத்த பட வேண்டாம் நீங்கள் குழந்தைக்கு குளிக்க வைப்பதற்கு முன்பு ஜான்சஸ் பேபி ஆயில் அதை தடவி ஒரு ஐந்து நிமிடம் கழித்து குளிக்க வையுங்கள். வெயில் நேரமாக இருப்பதால் தினமும் குளிக்க வைக்கலாம். நிறம் போக போக மாறிடும்.

மேலும் சில பதிவுகள்