எனக்கு வெளியே பஸ்,கார் போனால் வாமிட் ,மயக்கம் இருக்கு எனக்கு வெளியே போகனும்னு ஆசையா இருக்கு ஆன வமிடால பயமா இருக்கு என்ன செய்யலாம் யரவது சொல்லுங ப்ளீஸ் எதனால இப்படி இருக்கு தெரிஞவங சொல்லுஙக எனக்கு உதவிய இருக்கும்
எனக்கு வெளியே பஸ்,கார் போனால் வாமிட் ,மயக்கம் இருக்கு எனக்கு வெளியே போகனும்னு ஆசையா இருக்கு ஆன வமிடால பயமா இருக்கு என்ன செய்யலாம் யரவது சொல்லுங ப்ளீஸ் எதனால இப்படி இருக்கு தெரிஞவங சொல்லுஙக எனக்கு உதவிய இருக்கும்
பூரணி
எங்க அம்மாவுக்கு அதே பிரச்சனை தான் பஸ்லில் போகனும் சொன்னாலே வாமிட் வந்துடும். அதனால் இதற்கு என்ன செய்வது என்று தெரிந்தவர்கள் சொல்லவும்.
lemon juice
Friends,
Bus LA travel seyyum pothu lemon juice eduthuttu ponga... or vomit vara maathiri feel panninganaa lemon LA nose Kitts vachi smell pannunga......
Enaku hilly areas Ku bus LA pona IPadi thaan irukum. Kai LA lemon vechippen......
Or easy way pulipu mittai vaila pottukkonga... just try panni paarunga
Anbudan,
Viji
thank u freind lemon,pulippu
thank u freind lemon,pulippu mittai try panren ,vera ethavathu therinja sollunga
jeera water
Water bottle LA jeeragam konjam pottu eduthutu ponga......
Anbudan,
Viji
pachathanila podanuma thanila
pachathanila podanuma thanila kodika vaikanuma
pachai thani
Pachai thanilaye podunga..............thaagathaiyum control pannum. plus vomit varamaalum irukkum......
Anbudan,
Viji
thank u romba nanri , vera
thank u romba nanri ,
vera yarukavathu etavathu therinja sollunga
ellathaiyum try panren
Thanks LA ethuku pa..its ok
Thanks LA ethuku pa..its ok
Anbudan,
Viji
appadiye inoru kelvipa
appadiye inoru kelvipa madavidai vayiru valikku enna sapidalam sollunga ennala azhunthu entha velaiyum seiya mudiyala romba kashtama iruku
விஜி
மிக்க நன்றி