sangeetha jeyakumar - May 2, 2014 - 11:43 yennudaya 5 maatha papavukku viyarkuru athigamaga varukirathu. yenna seiya? சங்கீதா Permalink balabharathi - May 2, 2014 - 17:38 குழந்தைக்கு நல்ல படவுர் அடித்து விடுங்கள் கொஞ்சம் வேர்க்குரு குறையலாம். இரவு சந்தனம் பூசலாம் ஆனால் குழந்தைக்கு பூச வேண்டாம். Log in or register to post comments sageetha jeyakumar Permalink s.jeniselvin - May 2, 2014 - 19:41 தினமும் இரண்டு முறை குளிபாட்டுங்கள் காட்டன் உடை பாப்பா க்கு அணியுங்கள் jhonsons Prickly powder போடுங்கள் சரியாகிவிடும. Log in or register to post comments
சங்கீதா
குழந்தைக்கு நல்ல படவுர் அடித்து விடுங்கள் கொஞ்சம் வேர்க்குரு குறையலாம். இரவு சந்தனம் பூசலாம் ஆனால் குழந்தைக்கு பூச வேண்டாம்.
sageetha jeyakumar
தினமும் இரண்டு முறை குளிபாட்டுங்கள் காட்டன் உடை பாப்பா க்கு அணியுங்கள் jhonsons Prickly powder போடுங்கள் சரியாகிவிடும.