கடவுள் எங்களுக்கு அளித்த பரிசு

<!--break-->கடவுள் எங்களுக்கு அளித்த பரிசு
அன்புத் தோழிகளே
நேற்று காலை ஒரு அழகிய குட்டி தேவதையை சுக பிரசவம் வாயிலாக இறைவன் தந்துள்ளார்.இறைவனுக்கு நன்றி. என் சந்தேகங்களுக்கு விடையளித்து எனக்கு உதவி செய்த அறுசுவை தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி

congrats


வாழ்த்துக்கள் பூரணி..........உங்கள் தேவதை பல்லாண்டு வாழ‌ வாழ்த்துக்கிறேன்

Anbudan,
Viji

Vaazhthukkal. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் தோழி,,,,

குட்டி தேவதையை கேட்டதா சொல்லூங்க,,,, ஹாஹா

அன்புடன்
திவ்யா

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

Valthukal tholi.

Kalam pon ponrathu

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள் பூரணி, குட்டி பாப்பா எப்படி இருக்காங்க‌? நல்லா கவனிச்சுக்கோங்க‌. உங்க‌ ஆரோக்கியத்தையும் பார்த்துக்கோங்க‌

வாழ்த்துக்கள் தோழி.

valthukal friend. kutti pappava nalla pathukonga ma.

Vazhthukal frnd pappava nalla pathukonga unga healthaium pathukonga

மேலும் சில பதிவுகள்