விருப்ப பட்டியலில் சேர்திருன்தவட்ரை கானவில்லை. ஏன்? உதவி செய்யவும்
I had saved lot of recipes under this head. Only two are visible. Kindly help
விருப்ப பட்டியலில் சேர்திருன்தவட்ரை கானவில்லை. ஏன்? உதவி செய்யவும்
I had saved lot of recipes under this head. Only two are visible. Kindly help
விருப்பப் பட்டியல்
சென்ற வருட இறுதியில் அட்மின் இது பற்றி ஒரு போஸ்ட் போட்டிருந்தாங்க. தளம் புதுப்பிக்கும் சமயம் இப்படி ஆகலாம் என்றும் அனைத்தையும் சேவ் செய்து வைக்கும்படியும் சொல்லி இருந்தாங்க.
காணாமற் போன லிஸ்ட் திரும்ப கிடைக்காது என்று நினைக்கிறேன். இனிமேல் சேர்ப்பவை லிஸ்ட்டில் இருக்கும்.
- இமா க்றிஸ்
Thank you Imma
Thank you Imma
mythuroy