ஹாய்,
அருசுவை தோழிகளே, யாருக்காவது TEA TREE OIL பற்றி தெரியுமா? தெரிந்தவர்கள் அது சென்னையில் எங்கு கிடைக்கும் என்று சொல்லவும். வைத்தியம் செய்வதற்க்கு தேவைபடுகிறது. தெரிந்தவர்கள் தயவு செய்து உடனே சொல்லவும். பளீஸ்.