என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

தோழி உங்களிடம் என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
நான் கடந்த மார்ச் மாதம் மலை வேம்பு சாப்பிட்டேன் அதன் பயன் நான் தற்போது மூன்று மாத கற்பம்...,மகிழ்ச்சியாக உங்களிடம் சொல்கிறேன்..,தோழிகளே யாரும் கவலை கொள்ள வேண்டாம் எனக்கு நீர்கட்டி,தைராய்டு இருக்கிறது இந்தகைய பிரச்சனையால் குழந்தை இல்லாமல் போகாது நம்பிகை மட்டும் வையுங்கள்

இப்படிக்கு
சரண்யா விஐயகுமார்

Congrats take care

congrats pa...

Muthumari

சரண்யா நீயும் உன் பேபியும் நல்லா இருக்க நான் வேண்டுகிறேன்... தோழிகளே யாரும் இனி கவலை கொள்ள வேண்டாம் பிள்ளை இன்னும் பிறக்கவிள்ளை என்று,சரண்யா எல்லா வகைலும் போராடி இப்போது குழந்தை உண்டாகி இருகாங்க,இதுபோல் அனைவரும் நம்பிகையுடன் இருந்து இதுபோல் நீங்களும் உங்க சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளுங்க தோழிகளே......இனி யாரும் கவலை கொள்ள வேண்டாம்....பொருமையுடன் இருப்போம்....குழந்தை செல்வத்தை பெறுவோம்.... மீண்டும் வாழ்த்துகள் அன்பு தோழி சரண்யா செல்லம்......

ALLAHU AKBAR. . . .

thanks jabi and muthumari and jenisein

Congrats ma and take care

Congrats pa take care pa. Nallabadiya nenga kulanthai petru eduka en vanzhthukal pa

Valthukal

Kalam pon ponrathu

congrats

Congrats saranya.....

Anbudan,
Viji

saranya malaivembai enna method la saptinga pa bcz nalaiku na sapda poraen athan ketten

மேலும் சில பதிவுகள்