மகிழ்ச்சியான செய்தி. கற்பம் உறுதி

தோழிகளே இன்று நான் doctor கிட்ட பொய் ஸ்கேன் பண்ணி பார்த்து நான் கற்பமாயிருப்பதை conform பண்ணியாச்சு ... ஏற்கனவே home test இல் possitive வந்தது இன்று முப்பத்தெட்டாம் நாள்... என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... எனக்கு மிகவும் பரபரப்பா இருக்கு .. ஜனவரி 2 due date தந்தாங்க...6 மாசம் குழந்தைக்கு முயட்சி செஞ்சம்.அறுசுவை தோழிகளின் advice எனக்கு மிகவும் பஜனாக இருந்திச்சு ரொம்ப நன்றி தோழிகளே....

congratz sis.....

நன்றி ஷிவானா

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

condrats kaja

Valthukal tholi

Kalam pon ponrathu

Congrats kajalakshmi....

Anbudan,
Viji

Congratulations frnd take care of ur health pa

Hi

வாழ்த்துகள் கஜா, இனி மேல் தான் கவனமாக இருக்கனும்.

கஜலெஷ்மி ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்,

வாழ்துக்கல் தோழி உங்களுக்கு இப்பொழுது உடம்புல என்ன மாதிரி மாற்றங்கள் இருக்கு ஏன் கேக்கரேன்னா இன்னைகு எனக்கு 37 வது நாள் நான் இன்னும் எந்த டெஸ்டும் பன்னல தயவு செய்து சொல்லுங்கள்

வாழ்க‌ வளமுடன் கவிகார்திக்

மேலும் சில பதிவுகள்