10 மாதக்குழந்தையுடன் விமானப்பயணம்

நான் என் குழந்தையுடன் கனடாவிலிருந்து இந்தியா வர இருக்கிறேன்.பயணத்தில் குழந்தைக்கு என்னென்ன தேவைப்படும்,உணவு என்ன கொண்டு செல்வது,அழுதால் எப்படி சரி செய்வது?Tips pls...

Hai rakshanathi,
நானும் 6 மாத குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்துள்ளேன். நீங்கள் feed பண்றீங்கன்ணா விமானம் மேலே ஏறும் போதும்,கீழே இறங்கும் போதும் feed பண்ணுங்க.இதனால் காது அடைக்காது. அல்லது சப்பி சாப்பிட ஏதாவது குடுங்கள். அதேபோல் இந்த நேரங்களில் அணைத்து கொள்ளுங்கள்.
You should take napkins,diappers,2 or 3 set of dresses,cotton ball for ears or wollen caps for covering ears,biscuits,Take some food items what she/he likes most in your hand bag.
Take care,Happy journey.

மேலும் சில பதிவுகள்