நியூயார்க் பத்தி சொல்லுங்கள்

ஹாய் தோழிகளே, எப்படி இருக்கிங்க?நாங்கள் இன்னும் 3 வாரத்தில் நியூயார்க் செல்லாம்ன்னு திட்டம் போட்டுருக்கோம் ஹாலிடேஸ்க்கு.நியூயார்க்கில் என்ன என்ன சுத்தி பாக்கலாம்?ரெஸ்டாரென்டு கொண்டு ,shopping கொண்டு தெரிந்தவர்கள் உதவுங்கள் தோழிகளே.
நன்றி.
மனோரஞ்ஜிதா

உங்கள் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள்.நான் இந்தியாவில் வசிப்பவள்.எனக்கு நியுயார்க் பத்தி தெரியாது.

No pains,No gains

ANANTHAGOWRI.G

உங்கள் உடன் பதிலுக்கு,வாழ்த்துக்கு நன்றி ஆனந்த‌ கௌரி.நியூயார்க்கில் வசிக்கும் தோழிகள் உதவுங்கள்.6 நாட்கள் ப்ளாஆன் பன்னிருக்கொம். நியுஜெர்சியும் கிட்ட‌ தானா?கோவில் இருக்கிறதா?
அட்வான்ஸ் நன்றி
மனோரஞ்ஜிதா

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

there is a temple in Flushing NY. near jackson Heights. Pomano NY has a temple
In newjersy Bridgewater has venkateshwara temple.

If God be with us what could be against us

இந்து,உங்கள் உதவிக்கு நன்றி.என் தோழியோட‌ குழந்தைக்கு 2 வது பிறந்த நாள் ஜூன் மாதம் வருகிறது.நாங்கள் இரண்டு குடும்பமாக‌ செல்கிறோம்.Birthdayக்கு தான் கோவில் செல்ல‌ இருக்கிறோம்.கோவில் எல்லாநேரமும் திறந்திருக்குமா?எந்த‌ ரெஸ்டாரெண்ட் நல்லா இருக்கும்?நிறைய‌ இந்தியன் ரெஸ்டாரெண்ட் இருக்கு.அதான் கேட்டேன்.shoppingக்கு எந்த‌ கடை cheap ஆ இருக்கும்?சுத்தி பாக்க‌ இடம் சொல்லுங்களேன்.
மீண்டும் நன்றி
இந்து.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

HAVE A HAPPY AND SAFE VACATION. ENJOY EACH AND EVERY MOMENT OF IT.

உங்கள் வாழ்த்திற்கு நன்றி சுஜாதா.நாம‌ நம்ம‌ தோழிகளுடன் செல்வது எப்போதுமே ஆனந்தம் தான்.
இப்போதே என் தோழியும் நானும் எங்கெங்கு போலானம்னு திட்டம் போட்டுகிட்டு போனும் நெட்டும் கையுமா தான் இருக்கிறோம்.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

Iam not from NY. I have been to these temples. all temples have facilities to eat food and snacks for a nominal fee. The flushing Temple is 15 minutes from Jackson Heights and Indian bazaar there only accepts cash for most purchase,In New Jersey Edison and Jersey city has good shopping places.Edison Has a entire street full of Indian stores on Oak tree road.

If God be with us what could be against us

ரொம்ப‌ அழகா இருக்குப்பா உங்க‌ பதிவு.என் தோழியின் குழந்தைக்கு வீட்டு சாப்பாடு மட்டுமெ பழக்கம்.இங்கிருந்தும் food items எடுத்துட்டு போக‌ முடியாது இல்லையா.உங்கள் பதிவு உபயோகமாக‌ இருக்கிறது எங்கள் எல்லொருக்கும்.நியூயார்க்கில் நியூஜெர்சியில் சுத்தி பார்க்க‌ இடங்கள் இருந்தால் சொல்லுங்கள் இந்து.நியூஜெர்சி ஒருநாள் ப்ளாண் போட்டுருகோம்.கோவில் பக்கத்தில் சுத்தி பார்க்க‌ இடங்கள் இருக்கிறதா?
மீண்டும் உங்களுக்கு நன்றி
இந்து

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

you might be able to get idli, dosa from temple to feed the baby. From Bridgewater Temple in NewJersey Edison is about 20 to 25 minutes only. This is a really Beautiful Temple and you might love it. There is Saravana Bhavan and Anjappar in Newjersey. you can get address, telephone number and directions on line.

If God be with us what could be against us

இந்து,எப்படி இருக்கிங்க‌?ரொம்ப‌ நன்றிங்க கோவில் கொண்டு அத்தனைவிஷயங்களும் சொல்லிட்டிங்க‌.வாவ் சரவணவப‌னும்,அஞ்சப்பர் ஹோட்டலும் இருக்கிறதா?வேறு எதாவது தெரிந்தால் சொல்லுங்கள் இந்து.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

மேலும் சில பதிவுகள்