Pls help me

தோழிகளே நான் 5 மாத கர்ப்பமாக உள்ளேன். இந்த மாதம் டாக்டர்கிட்ட checkup ku போனேன். ஆனா எனக்கு எடை கூடவே இல்ல. எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல. நான் correcta diat chart follow panni சாப்பிடுறேன். ஏன் எடை கூடலன்னு தெரியல. Please help me friends

Nalla Fat items sapidunga

நீங்க எடையைப் பற்றி யோசிக்காம ஒழுங்கா ஹெல்தியான டயட்டா மட்டும் சாப்பிடுங்க கீது.

//Nalla Fat items sapidunga// கர்ர்... பிரபுராம். இப்பிடி தப்புத்தப்பா அட்வைஸ் கொடுக்கப்படாது.

‍- இமா க்றிஸ்

நன்றி தோழி. நான் நல்ல ஹெல்தியா தான் சாப்பிடுறேன். ஆனாலும் 3வது மாதத்துல இருந்த எடைதான் இன்னமும் இருக்கு. அதான் எனக்கு பயமாக இருக்கு

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

பயம் வேணாம். யோசிக்காதீங்க. இன்னும் நாள் இருக்கு.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா மேடம்.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

im also faced the same problem im 6 month carrying with twins im telling u the my food chart this is dr prescribed ma ,morning take normal tiffin then any fresh juice like sweet lime water melon etc ,then afternoon take green vegitables food with 1 boiled egg compulsary till delivery and weekly twice or trice eat non veg don take chiken ,and mutton is better and the best is fish dont eat fried fish eat kulambu fish then take 1 glass butter milk after food then eveng take 1 glass of milk with mixed nuts(badam,dry fruit,pista,cashew ,akrut) then night eat normal food then take 1 galss of milk like horlicks or protin powder mix apart from this take basanthi weekly twice am sure this will help u to gain weight

if you follow the given word life will get easy with out any stress between couples
SLAGO -S =Support L=Loving A=Accepting G=Giving O=Open

by
Indra raj

Thanks for your tips. Nanum same diat chart follow panra. nuts summavey sappiduven. milkla poda matten. irunthum enaku weight increase agala. adhan manasu kastama irukku.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

Payam venam pa enaku 5monthla weight pota pothu na 3 kg decrease aairunthen pa athelam onum illa inemel than weight kudanum pa 5 months varaikum vomiting irunthal weight less aagum pa apadi problemna doctor sollirupangal pa ethavathu sonnangala

Docter edhuvum sollala. ana next month kandippa weight increase aganumnu solli anupi irukanga. coming friday scan panna solli irukanga. scan parthathuku appuram enna solluvangannu theriyala. enaku vomittingey illa pa. first 3 month romba tired irunthathu. ippa adhellam illa. two month gap vittu last month irunthuthan office poren. so na scan reportku wait panren.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

கர்ப்ப காலத்தில் சிலருக்கு 7 மாததிதில் தான் உடல் எடை அதிகரிக்கும். ஒவ்வொருவரின் உடல்வாக்கைப் பொருத்தது. அதிக கொழுப்புள்ள உணவை உண்டு அதினால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்று வர வாய்ப்புள்ளது. குழந்தையின் வளர்ச்சி தாயின் எடையைப் பொறுத்து அமைவதில்லை. ஆரோக்கியமான உணவு பழக்கம் மட்டுமே சிறந்தது

மேலும் சில பதிவுகள்