ப்ளீஸ் உதவுங்கள் தோழிகளே.

என் ஒரு வயது குழந்தைக்கு உடம்பில் சிவப்பாக‌ புள்ளி புள்ளியாய் போட்டிருக்கு. அரிப்பு இருக்கிறது. அனால் காய்ச்சல் இல்லை, இன்று 3 நாள். மருந்து எடுத்தும் குறையல‌. அம்மையானு தெரியல‌. ப்ளீஸ் உதவுங்கள் தோழிகளே.

plz help me

கொப்பளங்களாக உள்ளதா,

கொப்பளங்களாக இருந்தால் ஒரு வேலை அம்மையாக இருக்க வாய்ப்பு இருக்கு. அம்மை அரிப்பும் ஏற்படும். சிவப்பு நிறமாக தான் இருக்கும்.

டாக்டர் அம்மை இல்ல என்று சொல்றார்.

மேலும் சில பதிவுகள்