hi friend

Hi friends enaku delivary aaki 4 matham mudinchuthu ennum periods varala nanga contact vachikita baby thankiruma eanaku eathum theariyala pa yaravathu sollunga pa

ஆமாங்க, கர்ப்பம் தரிக்க அதிக அளவில் வாய்ப்புள்ளது. தாய்ப் பால் கொடுப்பது இயற்க்கையான கருத்தடை என்றாலும் அநேக நேரங்களில் நிறைய பேருக்கு கரு தங்கி விடுகிறது. தற்காலிக கருத் தடை முறையை பின் பற்றுவதே சிறந்தது.

ovvarutharda body ovvaru mathiri sila peruku periods vara 6 month or 1 year kuda aahalam enaku baby kedachi adutha monthe vanthutu so payapada thevala contact vaika kolla enna sari use pannunka aenna intha time consive aaha neraya chances iruku dr.

with love
Shefa.

மேலும் சில பதிவுகள்