yanaku kojam answer panuga friends please please

hai friends...

yankum yan husband ku kojam nala fight naga rendu parum pasikaratha ela pa yana vitu avaru prijiu poieduvaranu bayama eruku ma,,, frineds .. ethanala naga refum paraum yanga kai kuda touch agala pa .. yan etha sandai vanthathu theriyala avaru yan keta pasi enayoda 3 dayes comple... aguthu .. ma,,, naga rendu parim love marriage than panierukom pa...
<!--break-->
avaru yanaketa pasama erutha enala sapada kuda mudiyala... ana avaga matum yatha feeling sum elema erukaru pa ...

avaru oru ponu keta pasiketu erutharu na yan pasurikanu kata athunala vatha problem ethu ,,, yanaku avaru yanketa matuthan pasaunu na nenakurathu thapa friends ... atha ponu marriage ana yan husband ku friend ava ethana mala pasala epa matum yan pasura atha yanaku doutb pa ... etha kata yan husband yana santhaka paduraya kekuraru pa kojam yanaku etharku answer panuga please

love marr panni erukinga en unwanted fight manasa vittu paysunga n need ego ellam sariya poidum

hello frd unga marriage love marriage nu solringa. avara pathi ungaluku nalla therinchu irukum.apuram aen avar kita sanda poduringa..avaru kitta ketkum pothu sanda poduraruna.konjam relax ana piraku kelunga.illaina avara soludum vidurunga..ungaluku marriage evalo varusam akuthu.frd..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

hello frd unga marriage love marriage nu solringa. avara pathi ungaluku nalla therinchu irukum.apuram aen avar kita sanda poduringa..avaru kitta ketkum pothu sanda poduraruna.konjam relax ana piraku kelunga.illaina avara soludum vidurunga..ungaluku marriage evalo varusam akuthu.frd.. yaravathu oru alau vittu kuduthu pesunga..avaru pesadum nu neegalo (or) neega pesadum nu avaro iruntha natkal kudi nammakulla ego than varum..athanala quick sanda podanga.quick pesirunga frd...

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

முதல்ல தமிழ்ல எழுதுங்க. இல்லாட்டா உங்களுக்கு தப்பான பதில் கிடைக்கப் போகுது. :-)

//naga refum paraum// என்ன இது!!
//rendu parum pasikaratha ela pa// பேசிக்கறதா இல்லையா! பேசிக்கறது இல்லையா!
//avaru yanaketa pasama erutha enala sapada kuda mudiyala...// 'பாசமா இருந்தா சாப்பிட முடியல'ன்னு படிச்சேன். :-)

//pasi enayoda 3 dayes comple... aguthu ..// மணிக்கணக்கில் சொல்லுங்க பார்க்கலாம்? 72 மணித்தியாலம் பேசாம இருந்து இருப்பீங்களா!! ஆபீஸ் போற நேரம், தூங்குற நேரம், குளிக்கும் நேரம், சாப்பிடுற நேரம் இத்யாதில்லாம் கணக்குப் போட்டு 72ல இருந்து கழிச்சுப் பாருங்க. மீதி வரதுல நீங்க அறுசுவை பார்க்குறது, டீவீ சீரியல் சமையல் எல்லாம் கழிச்சுரணும். மீதி என்ன வருது! 24 வருதா? அப்படியானாலும் ஒரே ஒரு நாள் தான் பேசாம இருந்து இருப்பீங்க. இதுக்கு எதுக்கு இப்படி ஒரு த்ரெட்! சரியாகிரும் எல்லாம். நீங்க சின்னதா நினைச்சா பிரச்சினை சின்னது; பெருசா நினைச்சீங்கன்னா நிச்சயம் பெருசாகும். உங்க கைலதான் எல்லாம் இருக்கு.

எனக்கு என்னவோ நீங்க 100% துக்கப்பட்டு இந்த த்ரெட் போட்ட மாதிரி தெரியல. நீங்க எனக்கு இங்க பதில் சொல்ல வேணாம். உங்க மனசுக்கு உண்மையான பதிலைச் சொல்லிப் பாருங்க போதும். சண்டை போட்டது, இப்புடி பேசாம இருக்கிறது உங்களுக்கு கொஞ்சமாவது சந்தோஷமா இருக்கா இல்லையா? துக்கப்படுத்திப் பார்க்குறதுல ஒரு சின்ன ஆறுதல் கிடைச்சுதா இல்லையா? பெருசா எதையோ சாதிச்ச மாதிரி இருக்கா, இல்லையா?

//oru ponu keta pasiketu erutharu// ம்... எப்படித் தெரியும்? பார்த்தீர்களா? எத்தனை தடவை? எத்தனை மணி நேரம் ஒன்றாகச் செலவு செய்திருப்பார்கள்? 2014ல போய் இப்படி இன்னொரு பொண்ணு கூட பேச வேண்டாம் என்றால்... உங்களுக்கு இன்னொரு கேள்வி - உங்கள் வேலையிடத்தில் ஆண்கள் இருந்தால் அவர்களோடு பேசமாட்டீர்களா!

//na yan pasurikanu kata athunala vatha problem ethu ,,,// ம். //yanaku avaru yanketa matuthan pasaunu na nenakurathu thapa friends // தப்புத்தான். ஒரு ஆண் ஒரு பொண்ணு கூட பேசினா அது தப்பாகத்தான் இருக்கணுமா! முன்பே ஃப்ரெண்டாக இருந்திருக்கலாம்.

பிரச்சினையை வேறுவிதமாக அணுகி இருக்கலாம் நீங்க.

//atha ponu marriage ana yan husband ku friend // பொண்ணு மேரேஜ் ஆச்சுங்கறீங்களா? நீங்களே ஃப்ரெண்ட் என்கிறீங்க. பிறகு என்ன சந்தேகம்?

//ava ethana mala pasala epa matum yan pasura // மேலயா? நாளாவா? தங்க்லிஷ் கர்ர்ரா இருக்கு. இத்தனை நாளா ஏன் பேசலயா!! அவங்க இத்தனை நாளா சந்திக்காம இருந்து இருக்கலாம்.

இதுவே புதிதாக ஒரு ஆண் பேசுவதைக் கண்டிருந்தால் சந்தேகப்பட்டிருக்க மாட்டீங்க. //etha kata yan husband yana santhaka paduraya kekuraru pa// நீங்கள் கேட்கலாம்; அவர் கேட்டால் மட்டும் தப்பா? :-)

//kojam yanaku etharku answer panuga please// என்ன சொல்லணும் என்று விரும்புறீங்க! உங்கள் கணவர் பேரில் தப்பு இருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. உங்களுக்கு என்ன வேண்டும்? சமாதானமாக வேண்டுமா? அப்போ சமாதானமாகிருங்க. அது உங்க கைலதான் இருக்கு.

//naga rendu parum pasikaratha ela// என்று சொன்னீங்க. அப்படியானால் நீங்களும் தான் பேசாம இருக்கிறீங்க, அப்படித்தானே! ரெண்டு கையும் தட்டினால்தான் சத்தம். அதே போல... பேசிக்கறதுக்கும் ரெண்டு பேர் வேணும். ரெண்டு வாய் மட்டும் போதாது; ரெண்டு செட் காது கட்டாயம் வேணும்.

முதல்ல சமாதானமாகுங்க. பிறகு ஆறஅமர யோசிச்சுப் பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

இதெdல்லாம் விசயமா. உடனே போய் உங்க கணவர்ட்ட. sorry கேளுங்க அவர் முதல்ல கண்டுக்க மாடங்க தான் இருந்தாலும் நாம வலுக்கட்டாயமா சமாதானம் அஜிடனும் . நாம முதல்ல இருக்கமா புடிக்கலாம் தப்பே இல்ல ஆனா வழிக்கு வரலன்னா கொஞ்சம் விட்டு பிடிக்கணும் . இரங்கி வாறதால சாருக்கும் நஷ்டம் வரப்போறதில்ல .கொஞ்சம் பாசத்தொடையும் காதலோடையும் பேசுங்க ஓகே ஆஜிடுவார்

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

ரிலாஸ் பண்ணி,,,,,,,யோசிங்கமா,,,
கோபடாதீங்க,,,,
சீக்கிரம் எல்லாம் சாியாகிடும்,,,,,பா௫ங்க

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

neega solurathu puriuthu ma ,,, atha ponu apaothum pasuva ma,,, athu thapu ela phone pani ethaku pasanum ma,, atha yan questions ,,, athuvum night matum than message panraga,,, athan na keta ma

சந்தேகம் எனும் ஒரு கோடு முழு சந்தோஷத்தினதும் கேடு என்பாங்களே அது உங்க விஷயத்தில் உண்மை நீங்க கவலப்பட்ரது தப்பில்லை என்ராலும் நீங்கள் ஒரேயடியாக உங்க கணவருக்கு அந்த பொண்னுடன் பேச வேணாம்னது தான் கோவமோ / காதல் திருமணம் செய்து தன்னை நன்கு புரிந்த தன் மனைவி சந்தேகப்பட்ட ஆதங்கமோ என்னவோ நீங்க செய்யவேண்டியது அழுது மண்ணிப்புகேற்க வேண்டும் பின் சந்தேகப் பட்டது தப்புனு ஒத்துக் கொளள்ளனும் இனிமே நானும் அந்த பொன்னுடன் நட்புபாராட்டவேண்டும் உங்க கூட்டத்தில் சேர்ரனுன்டு சொல்லுங்க

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

neengalae poi pesirunga . kanavan manaiviku ullae enna ego venti kadakku. unga mela ulla pasathula appadi pesittaen. thappa iruntha mannichurunga. enakuungala vitta vera yaru iruka. neenga thana ellam nu sollunga( ithellam unga manasula ulla words thannu therium. atha husband kita pesunga) . ampalaingalam parka than terror a irupanga ana manasa porutha varai rembo ilakina manasu than. kantippa chandai sari agirum.appuram methuva sollunga neenga thappu panna mateenga nu therium ana neenga avunga kita pesurathu enaku pitikala pls nu sonna pothum kantippa pesa matanga.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

மேலும் சில பதிவுகள்