frd enaku epdi solrathunu theriyala..but konja neram cycle ootinalo..maadi padi arinalo. konjam lengtha pesinalo illaikura mathiri iruku.ethu athum problema irukuma
frd enaku epdi solrathunu theriyala..but konja neram cycle ootinalo..maadi padi arinalo. konjam lengtha pesinalo illaikura mathiri iruku.ethu athum problema irukuma
answer me frds km
ipdi yarakavathu iruku frds..
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
hi kanagamuthu
Udambula blood kammiya irunthaa ippadi irukkum pa.... doctor kitta poi unga hemoglobin level evlo irukkunu check pannunga.. nothing to worry... god bless u....
Anbudan,
Viji
hai frd
ama frd. enaku blood kammiyathan iruku...
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
kanagamuthu
விஜயலஷ்மி சொல்லுறது சரி மா. HB அளவு குறைந்தால் இளைப்பு வரும். பயப்பட வேண்டாம். நீங்கள் டாக்டரிடம் சென்று Hb test எடுங்க. அளவு குறைவாக இருந்தால் இரும்பு சத்து நிறைந்த உணவை சாப்பிடுங்கள் மா. எல்லாம் சரி ஆகும்.
ok kanagamuthi
Nothing to worry pa....doctor kitta ponga....blood level increase aaga tonic plus iron tablet kodupparu.. plus neenga daily dates and maathulam fruit plus beetroot saapidunga........
Allan sari aagidum.... but doctor kitta seekiram ponga.........
Anbudan,
Viji
hai frd..HB test endral enna
hai frd..HB test endral enna frd
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
thanks frd..nan ippa 3 months
thanks frd..nan ippa 3 months munnadi hair problem nu doctor kitta ponen avanga blood kammiyathan irukunu sonnaga.soli tonic kuduthanga frd..ungaluku marriage akirucha
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
Hb means hemoglobin test
Hb means hemoglobin test pa....that's blood level evolo irukkunu soluvaanga...
Anbudan,
Viji
Ya am married for 3 years
Ya am married for 3 years pa.....
Anbudan,
Viji
kanagamuthu
நீங்கள் தினமும் பேரிச்சை பழம், முருங்கை கீரை சாப்பிடுங்கள் மா. இரத்த அளவு அதிகரிக்கும்.