முதல் பிறந்தநாள்

வணக்கம் தோழி . எனது மகளுக்கு முதல் பிறந்தநாள் வியாழக்கிழமை . நான் எந்த மாதிரி அவளை அழகு படுத்தலாம். ப்ளீஸ் எதாவது கருத்து சொலுங்கள்.

காலைல‌ கோவில் போக‌ பட்டு பாவாடை சட்டை போட்டு ட்ரடிஷனலா ட்ரெஸ் பண்ணி விடுங்க‌. பார்ட்டி ஏற்பாடு செயஞ்சா அதுக்கு ஏற்றது காங்ரா, பேன்ஸி லாங் ப்ராக் போடலாம்.
எதுவா இருந்தாலும் 1 இல்ல 2 மணி நேரத்திக்கு அப்பறம் காட்டன் ரட்ரெஸ் மாற்றி விட்டுடுங்க‌ குழந்தைக்கு ரொம்ப‌ தொந்தரவா இருக்கும்.

மேலும் சில பதிவுகள்