What is the difference between turnip and beet root? Both are same or not? If they are different I want the photos of them. Please. Thank you.
What is the difference between turnip and beet root? Both are same or not? If they are different I want the photos of them. Please. Thank you.
பீட்ரூட்
பீட்ரூட், டர்னிப் இரண்டும் கிழங்கு வகையைச் சேர்ந்தது. மற்றபடி கட்டமைப்பு, தோற்றம், சத்துக்கள், விளையும் இடம் இப்படி எல்லாவற்றிலும் இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நீங்கள் Google images ல் தேடிப் பார்த்தீர்கள் என்றால் இவற்றின் படங்கள் நிறையக் கிடைக்கும்.
<a href="http://images.google.com" target="_blank"> http://images.google.com </a>
மேலும் முழுமையான விபரங்கள் wikipedia வில் கிடைக்கப் பெறலாம். அதற்கான முகவரிகளை கீழே கொடுத்துள்ளேன்.
<a href="http://en.wikipedia.org/wiki/Beet" target="_blank"> பீட்ரூட் </a>
<a href="http://en.wikipedia.org/wiki/Turnip" target="_blank"> டர்னிப் </a>
Thanks, admin
Thanks, admin