hi frnds கருமுட்டையின் அளவு எவ்லோ இருகனும் எப்போ எந்த அலவு இருக்கும் போது வெடிக்கும் யாராவது சொல்லுஙக தோழிகளே வலது ஓவரி 16*15mms இடது ஓவரி 15*14.5mmsஇது சரியான அலவா என்டோமேட்ரியம் அலவு 6.4ம்ம்
hi frnds கருமுட்டையின் அளவு எவ்லோ இருகனும் எப்போ எந்த அலவு இருக்கும் போது வெடிக்கும் யாராவது சொல்லுஙக தோழிகளே வலது ஓவரி 16*15mms இடது ஓவரி 15*14.5mmsஇது சரியான அலவா என்டோமேட்ரியம் அலவு 6.4ம்ம்
hi frnd,
என்டோமெட்ரியம் அளவு 6.7 to12 irukkanum. karumuttai size 1.8mmto2.1mm varaikkum irukkum.
Muthumari
Rama today ethanaavathu naal
Rama today ethanaavathu naal ungalukku..... doctor enna sonnanga
Anbudan,
Viji
viji 11 ma
viji 11 ma
k frnd enaku sariya irukaa na
k frnd enaku sariya irukaa na innaiku scan panna poraen
Pregnancy Problem
Hi, I am Farhana enaku marriage aagi 1 year aaguthu ennum pregnant aagala.... Nan dailyum bus la than job ku poren athunala ethavathu problem erukuma
பஸ் ட்ராவல்
பஸ்ல போறதுக்கும் ப்ரக்ணன்சிக்கும் சம்பந்தம் கிடையாதுப்பா. கர்ப்பமா இருக்கிறப்ப ஒரு சில மாதங்கள்ல பஸ் ட்ராவல் பண்ணக்கூடாது. அவ்வளவுதான். நார்மலா இருக்கிறப்ப எல்லாருமே பஸ்ல ட்ராவல் பண்றாங்க. அது ஒரு ப்ரச்சனையே இல்ல. ஒரு வருசம்தானேப்பா ஆகுது. இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க. அதுக்குப்பிறகு டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க.
"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை மேலானது"
- மஹா
கழற்றி காய்
கருத்தரிக்க முயலும் போது கழற்றி காய் சாப்பிடலாமா அல்லது ஒரு மாதம் சாப்பிட்ட பிறகு கருத்தரிக்க முயல வேண்டுமா? யாராவது பதில் கூறுங்கள்.எனக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. உறவினர் ஒருவர் இதை சாப்பிட சொன்னார்கள்.
Jayajhon
கழற்ச்சி காய் அல்லது பொடி , நீர்க்கட்டி சரியாக சாப்பிடுவார்கள்.நீர்கட்டி கரைந்து மாதவிலக்கு போது வெளியாகும் . அப்படி இல்லைன்னா பிரியட் ஆகி முதல் 10 நாள் சாப்பிடலாம்.
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
Thanks Sathiya Sister.
Thanks Sathiya Sister.
Karumuttai
கருமுட்டை அளவு chinnatha irukku nu solranga...what I do