en kuzhanthaiku rotavirus 1st dose pottu vittom 2nd kandipa podanuma athu avasiyama yaravathu pottu irukingala sollungal frnds
en kuzhanthaiku rotavirus 1st dose pottu vittom 2nd kandipa podanuma athu avasiyama yaravathu pottu irukingala sollungal frnds
பிரபா
ஏன் போட வேண்டுமா என்று கேட்கிறீர்கள் போடுவதில் என்ன பிரச்சனை பிரபா.. ரோட்டா வைரஸ் 2டோஸ் கண்டிப்பா போடனும்..அனைத்து தடுப்பூசிகளும் அவசியமே..நான் என் மகனுக்கு போட்டேன்...
பிரபா
அபிராமி சொல்லவது போல் ரோட்டா வைரஸ் 2டோஸ் கண்டிபாக போட வேண்டும். குழந்தைக்கு கொடுத்த அனைத்து தடுப்பூசிகளும் போடனும். என் மகனுக்கும் போட்டேன். அதனால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு உடனடியாக டாக்டரிடம் சென்று போட்டுவிடுங்கள்.
jansi
i too did for my kid. pls do for your kid also its essential no need to worry about it
Hi
Hi viji KM and mythily how r u
prabha
En kulanthaiku nalai thadupu oosi poda porom athil rota virus iruku... 2nd dosage...
thank u frnds for ur
thank u frnds for ur reply.orusilar confuse paduthuranga athan podanumanu keten next month thaan podanum one week beforethan 1st dose poten